
அரியானாவில் நிலநடுக்கம்
அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் இன்று (09) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.01 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
CATEGORIES India

