
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடுவாகன சாரதி தப்பியோட்டம்
கொழும்பு கொட்டானஞ்சேனையில்
சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை போலீசார் பரிசோதிக்க முற்பட்டபோது சாரதி போலீசாரின் அறிவுறுத்தலை மீறி தப்பிச்சென்றுள்ளார்.
இதன்போது வாகனத்தை நோக்கி மட்டக்குளி
போலீசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
எனினும் சாரதியை வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka