Tag: kotehena
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கையில் கத்திக்குத்து ஒருவர் உயிரிழப்பு
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடையொன்றின் முன்னால் சென்று கொண்டிருந்தபோது நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ... Read More
மாணவி அம்க்ஷிகாவின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணைகள்வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி
கொட்டஹேன மாணவி அம்க்ஷிகாவின் மரணம் தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை ... Read More
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடுவாகன சாரதி தப்பியோட்டம் கொழும்பு கொட்டானஞ்சேனையில்சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை போலீசார் பரிசோதிக்க முற்பட்டபோது சாரதி போலீசாரின் அறிவுறுத்தலை மீறி தப்பிச்சென்றுள்ளார். இதன்போது வாகனத்தை நோக்கி மட்டக்குளிபோலீசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். எனினும் ... Read More

