
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வெப்ப எச்சரிக்கை அறிவிப்பு !
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும்’எச்சரிக்கை நிலைக்க்கு உயர்ந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருத்தல் மற்றும் மற்றும் வெளிப்புறச் செயற்பாடுகள் சோர்வை ஏற்படுத்தும் அதேவேளை உபாதைகளுக்கும் வழிவகுக்கும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வெளிப்புற செயற்பாடுகள் மற்றும் வெயிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருத்தல் மற்றும் வெளிப்புறச் செயற்பாடுகள் ,சோர்வை ஏற்படுத்தும் அதேவேளை ,உபாதைகளுக்கும் வழிவகுக்கும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, தேவையின்றி பொதுமக்கள் வெளிப்புற செயற்பாடுகள் மற்றும் வெயிலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது .

