பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை

கைப்பொருள் உற்பத்தியில் 4000 பெண் தொழில்முனைவோரை 2030ஆம் ஆண்டுக்குள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அருங்கலைகள் பேரவை தெரிவித்தது.

இதன்மூலம் 4,000 சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பேரவை தெரிவித்தது.

2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 வீத பங்களிப்பை இதன் மூலம் வழங்க நடவைக்கையெடுக்கப்படுமென
தேசிய அருங்கலைகள் பேரவை தெரிவித்தது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )