சோலார் பேனல் உரிமையாளர்களிடம் மின்சாரசபை விடுக்கும் கோரிக்கை

சோலார் பேனல் உரிமையாளர்களிடம் மின்சாரசபை விடுக்கும் கோரிக்கை

கூரைகளில் சூரியசக்த்தி படலங்களை பொருத்திய சோலார் பேனல் உரிமையாளர்களிடம் இலங்கை மின்சார சபை விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இன்று முதல் குறுந்தகவல் கிடைக்கபெறும்போது மாத்திரம் பிற்பகல் 3 மணி வரை சோலார் பேனல்களை துண்டித்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில சவாலான நாட்களில் இலங்கை மின்சார சபைக்கு வழங்கிய ஆதரவிற்கு சோலார் பேனல் உரிமையாளர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )