கூடுதல் பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம்

கூடுதல் பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம்

எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் கூடுதல் பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தலவாக்கலை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )