மாலனி பொன்சேகாவின் உடல்தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக

மாலனி பொன்சேகாவின் உடல்தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக

மறைந்த நடிகை மாலனி பொன்சேகாவின் உடல், இன்று காலை 10.00 மணி முதல் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

மேலும் மறைந்த நடிகை மாலனி பொன்சேகாவின் உடலுக்கு ,நாளை சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )