
மலையக ரயில் சேவை பாதிப்பு
மலையக ரயில் பாதையில் கலபொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று இன்று (01) தடம் புரண்டதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
எனவே, மலையக ரயில் பாதையில் ரயில் நடவடிக்கைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

