
ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் 03 கிலோ 655 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

