
சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று சீமெந்து நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

