
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலும், ஈரானும் 3-வது நாளாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் இன்று (16) தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்
CATEGORIES World News

