கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2028ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதனடிப்படையில் 2029ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

image

இது தொடர்பான ஆசிரியர் பயிற்சி குறித்த கலந்துரையாடல் நேற்று (16) மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )