துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்

துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு இன்று (19) அழைத்துவரப்பட்டுள்ளார். 

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )