
இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கில் டெல் அவிவ் மற்றும் ராமத் கான் மற்றும் தெற்கில் ஹோலோன் ஆகிய இடங்களிலும் ஏவுகணைகள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
CATEGORIES World News

