இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய குழாமில் ரானா இணைப்பு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய குழாமில் ரானா இணைப்பு

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியக் குழாமில் உத்தியோகபூர்வமாக தற்போது இணைக்கப்பட்டுள்ளார்.

குழாமிலுள்ள சில வீரர்கள் உபாதைகளைக் கொண்டிருப்பதன் காரணமாக ரானாவை இங்கிலாந்துக்கான இந்திய ஏ அணியின் சுற்றுப்பயணத்தின் முடிவில் இங்கிலாந்தில் தங்கியிருக்குமாறு தங்கியிருக்குமாறு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )