
ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது சமூக வலைத்தள,
“செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளபடி, ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய சேதம் தரை மட்டத்திற்கு கீழே நடந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
( @realDonaldTrump – Truth Social Post )
— Donald J. Trump ???????? TRUTH POSTS (@TruthTrumpPosts) June 23, 2025
( Donald J. Trump – Jun 22, 2025, 9:55 PM ET )
Monumental Damage was done to all Nuclear sites in Iran, as shown by satellite images. Obliteration is an accurate term! The white structure shown is deeply imbedded into the rock, with even… pic.twitter.com/JJ5KhsgTsN

