அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சிறைச்சாலை கண்காணிப்பாளரை தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரண்டு தனிப்பட்ட பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி மற்றொரு கைதியை விடுவித்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )