பிரதமர் ஹரிணி கனடாவுக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி கனடாவுக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (24) காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபையில் பங்கேற்க கனடாவுக்குப் புறப்பட்டுள்ளார். பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபை ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )