
தென்கொரியா பாரிஸ் ஈஸ்ட் சர்வதேச பல்கலைக்கழகத்திற்கும் IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் கல்வியை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கிலும் மாணவர்களிடையே ஆங்கில கல்வியை மேம்படுத்தும் நோக்கிலும் IDM Nations Campus தலைவர் கலாநிதி வி. ஜனகன் அவர்களும்
தென் கொரியா Boy Easter பல்கலைக்கழக தலைவர் வ்யு கீ அவர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வு நேற்று (29) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது
குறித்த நிகழவில் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர்கள்,முக்கியஸ்தர்கள் மற்றும் கொழும்பில் உள்ள பல பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





CATEGORIES Sri Lanka
TAGS IDMNC International Higher Education InstitutesignSouth Korea Paris East International UniversitySri lanka

