
உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ; 74 பேர் பலி
பலஸ்தீனத்தின் காசாமுனைக்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான போர் 2-வது ஆண்டுகளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில் காசா நகரில் உள்ள அல்-பக்கா கபே உணவகத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது. இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் மொத்தம் 74 பேர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
CATEGORIES World News

