பேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு

எதிர்வரும் 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 0.55 சதவீதத்தால் பஸ் கட்டணம் குறைப்படும் என தேசிய போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

பஸ் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைப்பக்கப்பட்டாலும் ஆரம்பக் கட்டணம் குறைக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய பஸ் கட்டண விபரங்கள் பின்வருமாறு,

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )