கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தரமற்ற இம்யூனோகுளோபுளின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )