மின் கம்பத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

மின் கம்பத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

மின் கம்பத்தில் ஏறி, நபரொருவர் இன்று (11) போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கொழும்பு – கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள நடைப்பெற்றுள்ளது.

தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட நபரை மீட்டு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )