பாகிஸ்தானில் கனமழை ; 124 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழை ; 124 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளன.

எனவே கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 124 பேர் பலியாகியுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )