
ராஜித சேனாரத்னவின் முன்பிணை நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ¢இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

