
கஞ்சிபாணி இம்ரானின் நண்பர் ஒருவர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுத் தலைவரான காஞ்சிபாணி இம்ரானின் நண்பர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

