
அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிசை நீதவான் மோசடி விசாரணைப் பணியகத்திற்கு இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் சொத்தை போலி பத்திரம் மூலம் குத்தகைக்கு எடுத்தது தொடர்பாகவே குறித்த வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

