பாடசாலை மேற்கூரை இடிந்து விபத்து ; 7 மாணவர்கள் பலி

பாடசாலை மேற்கூரை இடிந்து விபத்து ; 7 மாணவர்கள் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

May be an image of 5 people

இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பாடசாலைக்கு வந்த அக்கம்பக்கத்தினர் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

May be an image of 8 people and hospital

இந்த விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )