
புசல்லாவையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
புபுசல்லாவ மாஸ்வெல பிரதேசத்தில் வீட்டு தோட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் புசல்லாவ பொலிஸார் கம்பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES Sri Lanka

