மியூனிச்சில் இணையவுள்ள லூயிஸ் டியஸ்

மியூனிச்சில் இணையவுள்ள லூயிஸ் டியஸ்

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான லூயிஸ் டியஸ் இணையவுள்ளார்.

லிவர்பூலுடன் 65.5 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் ஒப்பந்தத்துக்கு லிவர்பூலுடன் மியூனிச் இணங்கிய நிலையிலேயே மியூனிச்சில் 28 வயதான டியஸ் இணையவுள்ளார். போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவிலிருந்து 2022ஆம் லிவர்பூலில் இணைந்த டியஸ், லிவர்பூலில் 148 போட்டிகளில் 41 கோல்களைப் பெற்றிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )