
???? Breaking News : முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனுஷா நாணயக்கார கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே வாக்குமூலம் அளிக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.


