புதிய  ஒப்பந்தத்துக்கு இணங்கிய ஜூலெஸ் கூன்டே

புதிய ஒப்பந்தத்துக்கு இணங்கிய ஜூலெஸ் கூன்டே

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவுடன் எதிர்வரும் 2030ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் ஒப்பந்த நீடிப்பொன்றுக்கு தான் இணங்கியுள்ளதாக அக்கழகத்தின் பின்களவீரர் ஜூலெஸ் கூன்டே நேற்று முன்தினம் (30) வெளிப்படுத்தியுள்ளார்.

26 வயதான கூன்டேயின் தற்போதைய ஒப்பந்தமானது எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முடிவடைவதாகக் காணப்பட்டிருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு பார்சிலோனாவில் இணைந்த கூன்டே 141 போட்டிகளில் விளையாடி ஏழு கோல்களைப் பெற்றதுடன், 18 கோல்களைப் பெற உதவியிருந்தார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )