பரதா படத்தின் டிரெய்லர் வெளியானது

பரதா படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகை அனுபமா பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.

பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )