
பின்னவலை யானைகள் சரணாலயத்தில் யானைகள் தினக் கொண்டாட்டம்
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12ம் திகதி சர்வதேச யானைகள் தினம் யானைகளின் முக்கியத்துவம், யானைகளின் பாதுகாப்புக்காக உலக மக்கள் யாவரினதும் கவனத்தை ஈர்க்கும் தினமாகும்.

யானைகளின் பெறுமதியான வாழ்வை பாதுகாப்பதற்காக பாரிய பொறுப்பு காணப்படுவதுடன் அந்நோக்கத்துக்கு இந்த விசேட தினத்தில் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.

அதன்படி பல்வேறு நிகழ்ச்சி தொடர் இன்று (12) பின்னவல யானைகள் சரணாலயத்தில் நடைபெற்றது.
கேகாலை மாவட்ட ஊடகப்பிரிவு
CATEGORIES Sri Lanka

