முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய வகையில் அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )