Tag: Saman Ekanayake
சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களை தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டார். ... Read More
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க நீதிமன்றில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க இன்று (18) சற்றுமுன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்த காலத்தில், ... Read More
மெகசின் சிறையிலுள்ள சமன் ஏக்கநாயக்கவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்தார்
மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேரில் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,தாம் பொதுவாக ... Read More
சமன் ஏக்கநாயக்க இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் மீண்டும் ஆஜராகிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்காக நிதி அனுமதி வழங்கியதாகவும், ... Read More
சமன் ஏகநாயக்க நீதிமன்றில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க இன்று (11)கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி ... Read More
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய வகையில் அவர் ... Read More
ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வதற்கான நிதியை அனுமதித்த சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்படுவாரா ?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வதற்கான நிதியை அனுமதித்தமை தொடர்பில் ரணில் விசக்ரமசிங்கவின் செயலாளராக பதவி வகித்த சமன் ஏக்கநாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ... Read More

