மினுவங்கொடயில் துப்பாக்கிச் சூடு

மினுவங்கொடயில் துப்பாக்கிச் சூடு

மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். 

மினுவங்கொட பகுதியில் ‘பஸ் திலீப’ என்ற நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )