
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா உதித்த லியனகே இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது மனைவி புதையல் தோண்டியமை தொடர்பாக ,கொழும்பு பிரதிப் காவல்துறை மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

