
கட்டுகஸ்தோட்டையில் மூன்று முத்துக்களுடன் ஒருவர் கைது
கட்டுகஸ்தோட்டையில் மூன்று முத்துக்களை விற்பதற்கு தயாரான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு இராணுவப் புலனாய்வினால் கிடைத்த தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை, உஹன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

