இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மாளிகை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மாளிகை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மாளிகை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று (18) மாலை பார்வையிட்டனர்.

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மாளிகை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி சின்னத்தை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை எடுப்பதாக உறுதியளித்தார்.

நேற்று முன்தினம் (17) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து விழுந்து பகுதியளவில் சேதம் அடைந்திருந்தது

 இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர்களான பிமல் ரத்நாயக்கா ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் பார்வையிட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )