நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

இலங்கையின் நாடக நடிகர் நளின் பிரதீப் உடுவெல இன்று (23) காலமானார். 

புற்றுநோய்க் காரணமாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (23) அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து, தனது தனித்துவமான நடிப்புத் திறமையின் மூலம் நளின் பிரதீப் உடுவெல, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )