
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றது.
சிறையில் இருந்தபோது மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய பங்கிற்கு ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்ததுடன், மஹிந்த ராஜபக்ஷவின் நலம் குறித்தும் விசாரித்தார்
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் நீண்ட நேரம் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

