பதுளை வீடமைப்பு திட்டத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன

பதுளை வீடமைப்பு திட்டத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன

பூநாகல, கபரகலயில் அமைந்துள்ள மண் சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் வீடமைப்புப் பணிகளை கண்காணிக்கும் விஜயமொன்றை பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அண்மையில் (01) கபரகல பிரதேசத்தில் மேற்கொண்டார்.

தற்போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் பணிகள் விரைவு படுத்தப்பட்டன வீடமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச்சுற்றுப்பயணத்தில் மாவட்ட செயலாளர் சஜித நாமல் ஹேரத், பயிற்சி நிருவாக சேவை உத்தியோகத்தர் குழுவின் (2025) உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )