பிரதமருக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இல் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

இந்நிலையில் இன்று (14) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளதோடு அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )