பஸ் கட்டணத்தில் திருத்தம் ?

பஸ் கட்டணத்தில் திருத்தம் ?

ஜூலை 01 ஆம் திகதி திட்டமிடப்பட்ட வருடாந்த பஸ் கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே இன்று (25) மதியம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது பஸ் கட்டணத்தை 2 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பஸ் சங்கங்களுக்கு அறிவித்துள்ளது. இருப்பினும், பஸ் சங்கங்கள் அரசாங்க முன்மொழிவுக்கு மறுப்பு தெரிவித்ததாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )