இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார். 

1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )