மகளிர் உலகக் கோப்பை ; இலங்கை – தென்னாபிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

மகளிர் உலகக் கோப்பை ; இலங்கை – தென்னாபிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றுய (17) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. 

இதேவேளை மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி ஒன்பது புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது. 

7 புள்ளிகளுடன், இங்கிலாந்து அணி 2 ஆவது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )