ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை 12ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

சந்தேக நபர் இன்று (06) பிற்பகல் அநுராபுதரம் பொலிஸாரினால் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

இந்நிலையில் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அநுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )