வேலையின்மை சதவீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைக்க நடவடிக்கை

வேலையின்மை சதவீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைக்க நடவடிக்கை

நாட்டில் நிலவும் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார்.

கடந்த வருடத்தை விட அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )